மாவட்ட செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கு பெண் சாவு + "||" + Death

கருப்பு பூஞ்சைக்கு பெண் சாவு

கருப்பு பூஞ்சைக்கு பெண் சாவு
காரைக்குடியை சேர்ந்த பெண் கருப்பு பூஞ்சைக்கு பலியானார்.
சிவகங்கை,

காரைக்குடி அருகேயுள்ள கம்பனூரை சேர்ந்த 47 வயது பெண் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன் கூறுகையில், கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் எடுப்பதற்குள் அவர் இறந்து விட்டார் என்றார். சிவகங்கையில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. ஜெயங்கொண்டம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் திடீர் சாவு
ஜெயங்கொண்டம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் திடீரென இறந்தார்.
3. கல் குவாரி கிடங்கில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு
கல் குவாரி கிடங்கில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
4. தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை
ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை செய்து கொண்டார்.
5. மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு
விருதுநகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.