மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல் + "||" + Seizure of sand smuggling truck

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்
மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திரு வெங்கனூர் கிராமத்தில் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார், கொள்ளிடக்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு லாரி வந்தது. போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்திய டிரைவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு கீழே குதித்து தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்திய வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்திய லாரி பறிமுதல்
மாரனேரி அருகே மணல் கடத்திய லாரிைய போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. மணல் அள்ளிய லாரி பறிமுதல்
காரியாபட்டி அருகே மணல் அள்ளிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
4. மணல் கடத்திய லாரி பறிமுதல்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
5. மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அருப்புக்கோட்டையில் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.