மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
காளையார்கோவிலில் தமிழ்ப்பேரவை மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காளையார்கோவில்,

காளையார்கோவில் தேரடி திடலில் தமிழ்ப்பேரவை மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இதில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் பாவேல், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோவிலில்களில் தமிழ்வழியில் பூஜை நடத்த சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. ஆர்ப்பாட்டம்
ெரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.