மாவட்ட செய்திகள்

57 பேருக்கு கொரோனா + "||" + Corona

57 பேருக்கு கொரோனா

57 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 581 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 89 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.




தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவிடம் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும் - சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனாவின் 3-வது அலை பரவாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
2. கொரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு
கொரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல், பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
3. புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 15 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.