மாவட்ட செய்திகள்

தென்காசியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி + "||" + 2 killed in corona in Tenkasi

தென்காசியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 29 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 474 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 25 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளனர். 291 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயது மூதாட்டி, 42 வயது ஆண் ஆகிய 2 ேபர் பலியாகினர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 468-ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சின்னசேலம் அருகே பரிதாபம் அரசு பஸ் கார் மோதல் ஆடிட்டர் உள்பட 2 பேர் பலி
சின்னசேலம் அருகே பரிதாபம் அரசு பஸ் கார் மோதல் ஆடிட்டர் உள்பட 2 பேர் பலி
2. கொரோனாவுக்கு 2 பேர் பலி
ராமநாதபுரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.
3. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
4. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.
5. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி