மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Silmisham to the girl: The youth was arrested under the Pokcho Act

சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் மகேந்திரன் (வயது 35). இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மகேந்திரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பேட்டை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கரூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.