மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு பா.ஜனதாவினர் நலத்திட்ட உதவி + "||" + BJP welfare assistance to the public

பொதுமக்களுக்கு பா.ஜனதாவினர் நலத்திட்ட உதவி

பொதுமக்களுக்கு பா.ஜனதாவினர் நலத்திட்ட உதவி
பக்ரீத் பண்டியையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பா.ஜனதா கட்சியினர் நலத்திட்ட உதவி வழங்கினர்.
பேட்டை:
பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் வேல் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.