மாவட்ட செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது + "||" + 3 arrested for gambling

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது
நெல்லையில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை வி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன், இசக்கிமுத்து, பேச்சிமுத்து ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவரகள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.31 ஆயிரத்து 860-ஐ பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோஷ்டி மோதலில் 3 பேர் கைது
கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
3. கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. 3 பேர் கைது
பல்லடத்தில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம்: லாரி கிளீனர் உள்பட 3 பேர் கைது
பிளஸ்1 மாணவியை கடத்தி திருமணம் செய்த லாரி கிளீனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.