தென்காசியில் 12 பேருக்கு கொரோனா


தென்காசியில் 12 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 July 2021 8:37 PM GMT (Updated: 2021-07-22T02:07:22+05:30)

தென்காசி மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 709 ஆக அதிகரித்தது. நேற்று 14 பேர் உள்பட இதுவரை 26 ஆயிரத்து 79 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 153 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 477 பேர் இறந்துள்ளனர்

Next Story