மாவட்ட செய்திகள்

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை + "||" + Trader commits suicide by drinking poison

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). பழ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டிட தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுரண்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. விவசாயி தற்கொலை
கடையநல்லூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
கோத்தகிரி அருகே பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வர மறுத்ததால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.