மாவட்ட செய்திகள்

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது + "||" + The thuggery law was passed on Valipar

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
புதுக்கோட்டை
விராலிமலையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மாதவன் (வயது 27) மீது விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாதவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து  அவர் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குற்றசம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2. வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.