மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்


மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 23 July 2021 4:02 PM GMT (Updated: 2021-07-23T21:32:24+05:30)

மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்

ராமநாதபுரம்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் நேற்று பெண்கள் கோவில் முன்பு அமர்ந்து மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 

Next Story