மாவட்ட செய்திகள்

மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் + "||" + Seizure of trucks carrying sand

மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
பரமக்குடி
பரமக்குடி சர்வீஸ் சாலையில் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை எமனேசுவரம் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் லாரியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மணல் அள்ளிய சத்திரக்குடியை சேர்ந்த பிரகாஷ்குமார்(வயது 37), சென்னை வேளச்சேரியை சேர்ந்த முருகவேல்(48) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எமனேசுவரம் கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
2. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.