மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை + "||" + Suicide

தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
காரைக்குடியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி,

காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 30). இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உண்டு. ஆறுமுகம் கேரளாவில் வல்லித்துறை என்ற இடத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.சமீபத்தில் காரைக்குடி திரும்பினார். சம்பவத்தன்று ஆறுமுகத்திற்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்தின் அக்காள் ஷோபனாவையும் அவரது குழந்தையையும் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். சில மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது ஆறுமுகம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
3. அறந்தாங்கியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலையா? வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உவரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
மனஅழுத்தத்தால் திருச்சி அரசு மருத்துவமனை விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.