எஸ்.புதூர் பகுதியில் பலத்த மழை


எஸ்.புதூர் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 26 July 2021 12:39 AM IST (Updated: 26 July 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர், பிரான்பட்டி, நாகமங்கலம், கரிசல்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.
காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் மதியம் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story