மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது + "||" + Sand smuggling truck confiscated; The driver was arrested

மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கொள்ளிடக்கரையில் இருந்து மணல் கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக டிரைவர் ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணிவேலின் மகன் ராஜேசை(வயது 32) கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குறும்படம் எடுக்க பணம் இல்லை: ரூ.30 லட்சம் கேட்டு தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய வாலிபர்
குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால் தந்தையிடம் ரூ.30 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய வாலிபரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
2. சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தல்
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தல் தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
3. ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.15 லட்சம் பறித்த கும்பல் 4 பேர் கைது
ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. 270 செம்மர கட்டைகள் கடத்தல்; ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 14 பேர் கைது
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ரூ.ஒன்றரை கோடி மதிப்பிலான 270 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
5. சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்
விருத்தாசலத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.