அ.தி.மு.க.வினர் மீது வழக்கு


அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 July 2021 12:15 AM IST (Updated: 30 July 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர், ஜூலை
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story