மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு + "||" + 5 pound jewelery flush with grandmother

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மதுரை
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சந்திரா(வயது 70). நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் 3 நகையை பறித்து சென்றனர்.
2. 7 பவுன் நகை பறிப்பு
திருப்பத்தூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
3. மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
4. திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு
சாத்தூரில் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண்ணிடம் 8½ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.