சமூக இடைவெளியை மறந்த பயணிகள்


சமூக இடைவெளியை மறந்த பயணிகள்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:43 PM IST (Updated: 5 Aug 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை மறந்த பயணிகள்

வேலூரில் கொரோனா 3-வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பஸ்சில் கூட்டமாக ஏறுவதையும், பயணிப்பதையும் படத்தில் காணலாம்.

Next Story