அருணாசலேஸ்வரர் கோவிலில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு


அருணாசலேஸ்வரர் கோவிலில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 4:24 PM GMT (Updated: 2021-08-07T21:54:39+05:30)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாைல 2-ம் பிரகாரத்தில் சுமார் 5 அடி நிளமுள்ள நல்ல பாம்பு சுற்றித்திரிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தனர்.

Next Story