சிறப்பு தடுப்பூசி முகாம்


சிறப்பு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:40 AM IST (Updated: 8 Aug 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சாத்தூர், 
சாத்தூரில் கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டுவதற்காக சிறப்பு தடுப்பூசி முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. புஷ்பா, சுகாதாரப்பணிதுணை இயக்குனர்கள் பழனிச்சாமி, கலுசிவலிங்கம், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, ஒன்றியச் செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், கண்ணன், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story