இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:12 PM IST (Updated: 20 Aug 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம்

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பால முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- கீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் உபகரணம் பொருத்தும் பணி மற்றும் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் காஞ்சிரங்குடி, கல்லாகுளம், செங்கல் நீரோடை, கோரைக்கூட்டம், மோர்குளம், நத்தம், சின்ன பாளையரேந்தல், வேளானூர், அலவாக்கரைவாடியை சுற்றியுள்ள பகுதி மற்றும் கீழக்கரை நகர் பகுதி முழுவதும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story