மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை + "||" + Teen commits suicide by hanging

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
சிப்காட் 

ராணிப்பேட்டை, காரை பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் ரித்திகா (வயது 19). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடமலைக்குண்டுவில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
கடமலைக்குண்டுவில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
4. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
நாகையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்திவருகிறார்.
5. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.