ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2021 2:30 AM IST (Updated: 9 Sept 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) காளியப்பன் தலைமையில் விவசாய விளை ெபாருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமருக்கு கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

Next Story