மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது + "||" + Possession of tobacco products arrested

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
நெல்லை:
நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அம்பையை சேர்ந்த ராஜூ (வயது 46) என்பதும், புகையிலை பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 14 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்