மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 14 பேருக்கு தொற்று + "||" + Corona affection for 14 people

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 14 பேருக்கு தொற்று

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 14 பேருக்கு தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் உள்பட மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் சென்றது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து, தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று 3 பெண்கள் உள்பட 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதற்கிடையே 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.