மாவட்ட செய்திகள்

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது + "||" + City bus glass breaking; Valipar arrested

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது
மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது.
ஆவடி,

செங்குன்றத்தில் இருந்து ஆவடி நோக்கி நேற்று முன்தினம் இரவு மாநகர பஸ்(தடம் எண் 61 ஆர்) வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். ஆவடியை அடுத்த கோவில்பதாகை பெருமாள் கோவில் அருகே பஸ் வந்தபோது அங்குள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்த வாலிபர் ஒருவர், திடீரென சாலையில் கிடந்த கல்லால் அடித்து மாநகர பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


இதுபற்றி பஸ் டிரைவர் சிவா (வயது 34) அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் உயிரிழப்பு
தரங்கம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2. டெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் கைது
டெல்லியில் 27 பேர் தீ விபத்தில் உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3. நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் சங்கரநாராயணன் கைது...!
நெல்லை கல்குவாரி விபத்தில் கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. ஜவுளி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
ஜவுளி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
5. ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...!
ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.