மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு + "||" + Jewelry theft

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
திருப்பத்தூர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
தேவகோட்டை,

திருப்பத்தூர் அருகே உள்ள திருகாளப்பட்டி கீழாநிலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது34) இவர் சம்பவத்தன்று தேவகோட்டையில் நடைபெற இருந்த திருமணத்திற்கு தனது 2½ வயது குழந்தை தர்ஷன் தர்ஷித்தை அழைத்துக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து பஸ்சில் தேவகோட்டைக்கு வந்தார். பையில் 5 பவுன் நகை வைத்திருந்தார்.தேவகோட்டையில் பஸ்சை விட்டு இறங்கி உறவினர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த நகைப்பெட்டி காணவில்லை. பஸ்சில் யாரோ அதை திருடி விட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சிவசங்கரி புகார் அளித்தார்.புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. பொறியாளர் வீட்டில் நகை திருட்டு
திருச்செந்தூரில் பொறியாளர் வீட்டில் நகை திருடு போனது.
2. மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு
அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு போனது.
4. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
அரசு போக்குவரத்து கழக டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
5. மயிலத்தில் தனியார் விடுதியில் தம்பதியிடம் 18 பவுன் நகை திருட்டு 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
மயிலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியிடம் 18 பவுன் நகையை திருடிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.