மாவட்ட செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது + "||" + Arrested

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நச்சலூர்
நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் இந்திரா நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 39). இவர் தனது வீட்டின் பின்புறம் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தோகைமலை அருகே உள்ள புத்தூர் ஊராட்சி வேங்கடத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 35). இவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாதாக தோகைமலை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது
பண்ருட்டி அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.12½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது
திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது
5. கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.