சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 18 Sep 2021 12:11 PM GMT (Updated: 18 Sep 2021 12:11 PM GMT)

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழைமையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் மாட வீதியில் உள்ள பூத நாராயணன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

Next Story