மாவட்ட செய்திகள்

இன்று மின்தடை + "||" + powercut

இன்று மின்தடை

இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் பெரிய புளியம்பட்டி, தெற்குத் தெரு, மலையரசன் கோவில் பகுதி, திருநகரம், விருதுநகர் செல்லும் சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மதுரை சாலை, பந்தல்குடி, கொப்புசித்தம்பட்டி, உடையநாதபுரம், ஆண்டிபட்டி தும்மக்குண்டு, சேதுராஜபுரம், செட்டிகுறிச்சி, ஆமணக்குநத்தம், குருந்தமடம், பாளையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், குறிஞ்சாங்குளம், வடபாலை தென்பாலை, தொட்டியங்குளம் மற்றும் புலிக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின்தடை
சூலக்கரை ஜி.என்.பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
4. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் அருகே நாளை மின்தடை செய்யப்படுகிறது.