மாவட்ட செய்திகள்

பெண் தற்கொலை + "||" + Female suicide

பெண் தற்கொலை

பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை கொண்டார்.
அல்லிநகரம்:
அல்லிநகரம் அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42). இவர் பொருளாதார ரீதியாக பணக்கஷ்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுயாகியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் தற்கொலை
பெண் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. குடும்ப தகராறில் பெண் தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
3. சேலத்தில் சோகம்: கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண் தற்கொலை
சேலத்தில், கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
4. ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை
ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை மத்தூர் அருகே சோகம்
மத்தூர் அருகே ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் வேதனை அடைந்த தாய் தனது 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.