மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது + "||" + Elderly man arrested for selling lottery tickets

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
பழனியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பழனி: 

பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூங்கா ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற பழனி குரும்பபட்டியை சேர்ந்த செல்வம் (வயது 63) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் 51 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
அம்பை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.
2. சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
3. மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம் முதியவர் கைது
பொள்ளாச்சி அருகே மனநலம் பாதித்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
4. முதியவர் கைது
பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.
5. மதுபாட்டில்களுடன் முதியவர் கைது
மதுபாட்டில்களுடன் முதியவர் கைது செய்யப்பட்டார்.