ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க. கூட்டணி முழுமையாக கைப்பற்றியது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை தி.மு.க.கூட்டணி முழுமையாக கைப்பற்றியது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு
1-வது வார்டு நாகராஜ் (தி.மு.க.)
2-வது வார்டு அம்பிகா (தி.மு.க.)
3-வது வார்டு பவித்ரா (காங்கிரஸ் கட்சி)
4-வது வார்டு மங்கையர்கரசி (தி.மு.க.)
5-வது வார்டு சுந்தரம்மாள் (தி.மு.க.)
6-வது வார்டு சக்தி (தி.மு.க.)
7-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)
8-வது வார்டு செல்வம் (தி.மு.க.)
9-வது வார்டு ஜெயந்தி திருமூர்த்தி (தி.மு.க.)
10-வது வார்டு மாலதி (தி.மு.க.)
11-வது வார்டு காந்திமதி பாண்டுரங்கன் (தி.மு.க.)
12-வது வார்டு தன்ராஜ் (தி.மு.க.)
13-வது வார்டு சிவக்குமார் (தி.மு.க.)
இதன்படி ெமாத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி குழு வார்டுகளில் தி.மு.க. 12 வார்டையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்ைடயும் கைப்பற்றியது. அ.தி.மு.க.வால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை.
Related Tags :
Next Story