இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Oct 2021 9:54 PM IST (Updated: 21 Oct 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணியையொட்டி க.விலக்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரியகுளம்: 

பெரியகுளம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை க.விலக்கு, குன்னூர், அரைபட்டி தேவன்பட்டி, அன்னை இந்திரா நகர், ரெங்கசமுத்திரம், முத்தனம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Next Story