தூத்துக்குடியில் பலத்த மழை உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் பலத்த மழை உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால்  உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 5:43 PM IST (Updated: 22 Oct 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது

உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் நேற்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் உப்பங்கங்களில் மழை நீர் தேங்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Next Story