நாங்குநேரி வட்டார பகுதியில் இன்று மின்தடை


நாங்குநேரி வட்டார பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 16 Nov 2021 12:49 AM IST (Updated: 16 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி வட்டார பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

வள்ளியூர்:
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராஜாக்கமங்கலம், வாகைகுளம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், ஏ.எம்.ஆர்.எல் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, வள்ளியூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

Next Story