4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
திருச்சி, நவ.17-
திருச்சி மாநகரில் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.சிவக்குமார் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ஏ.முருகேவேல் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆா்.பரணிதரன் மாநகர சைபர் கிரைம் பிரிவுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பணியிடமாறுதலில் வந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Related Tags :
Next Story