மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி + "||" + death

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி  பலி
மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அஞ்சாமடை கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் மோகன் (வயது 41). விவசாயியான இவர் பால் கறப்பதற்கு மாட்டு தொழுவத்தில் உள்ள மின்விளக்கின் சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.