விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2021 5:15 PM GMT (Updated: 29 Nov 2021 5:15 PM GMT)

விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய சங்கம் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். 

விவசாயிகள் மீதுபோடப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் வேண்டும், அனைத்து வேளாண் விலைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்திரவாதப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள்அதிகாரம் மோகன், நிர்வாகிகள் தாண்டவரான், இளங்கோவன், சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Next Story