மாவட்ட செய்திகள்

மேலும் ஒருவருக்கு கொரோனா + "||" + corona

மேலும் ஒருவருக்கு கொரோனா

மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46, 397 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,825 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்டுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
2. ‘கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி’ - சீன அதிபர்
கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
3. கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் மரபணு மாறுபாடு..! கண்டுபிடித்த சுவீடன் விஞ்ஞானிகள்
கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் மரபணு மாறுபாட்டை சுவீடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
4. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 22 பேருக்கு தொற்று; தமிழகத்தில் 23,443 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 22 பேர் உள்பட 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மேலும் 313 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.