மாவட்ட செய்திகள்

311 பேருக்கு கொரோனா + "||" + corona

311 பேருக்கு கொரோனா

311 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 311 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர், 
மாவட்டத்தில்நேற்று மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 802 ஆக உயர்ந்து உள்ளது. இது வரை 46ஆயிரத்து67 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிஉள்ளனர். 1,186 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவ தோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய்பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.