மாவட்ட செய்திகள்

கோவிலில் நகை திருட்டு + "||" + theft

கோவிலில் நகை திருட்டு

கோவிலில் நகை திருட்டு
கோவிலில் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் சந்தான கிருஷ்ணன் கோவிலில் நேற்று வழக்கம்போல் கோவில் வழிபாட்டிற்கு அர்ச்சகர் ராமானுஜம் (வயது 70) சென்றபோது கருவறை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது கருவறையில் இருந்த வெள்ளி காப்பு 300 கிராம், 400 கிராம் எடை உள்ள கிரீடம் மற்றும் சாமி கழுத்தில் இருந்த 4 கிராம் மாங்கல்யம் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகை திருட்டு
கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. 6½ பவுன் நகை திருட்டு
6½ பவுன் நகை திருட்டு
3. செஞ்சி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
செஞ்சி அருகே வீடு புகுந்து நகையை மா்ம மனிதா்கள் திருடி சென்று விட்டனா்.
4. மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு
ராமநாதபுரம் அருகே மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடப்பட்டது.
5. வீடு புகுந்து 6½பவுன் நகை திருட்டு
தேங்காப்பட்டணம் அருகே வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.