மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 76 people in the district

மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்று 38 என்று இருந்த நிலையில் நேற்று 76 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 603 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்தது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 420 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

2. ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று
ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி.க்கு கொரோனா
புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி.க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.