மாவட்ட செய்திகள்

கரூரில் 69 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 69 பேருக்கு கொரோனா

கரூரில் 69 பேருக்கு கொரோனா
கரூரில் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கரூர், 
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 244 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 107 பேர் கொரோனாவால் பாதிப்பு
பெரம்பலூரில் மேலும் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. மேலும் 526 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கடலூர் கலெக்டருக்கு கொரோனா
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு
ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு
5. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா
முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.