210 பேருக்கு கொரோனா


210 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Jan 2022 4:10 PM GMT (Updated: 21 Jan 2022 4:10 PM GMT)

210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 22 ஆயிரத்து 429 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 125 பேர் வீடு திரும்பி உள்ளார். இது வரை 21 ஆயிரத்து 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 113 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story