மாவட்ட செய்திகள்

மண் அள்ளியவர் கைது + "||" + arrest

மண் அள்ளியவர் கைது

மண் அள்ளியவர் கைது
மண் அள்ளியவர் கைது
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட துரைச்சாமிபுரத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜூக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் அவர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மண் அள்ளிக்கொண்டு இருந்த கனகராஜ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். மணல் அள்ளும் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வீரமணி, முத்துப்பாண்டி, பாண்டி, பட்டிராஜா, சுவாமிதாஸ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. தமிழகத்தை கலக்கிய கொள்ளையன் கூட்டாளியுடன் கைது
மதுரை அருகே நடந்த 77 பவுன் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயற்சித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது
இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
5. மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது.