வேப்பனப்பள்ளி அருகே கிராமத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு


வேப்பனப்பள்ளி அருகே  கிராமத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு
x
தினத்தந்தி 7 Feb 2022 8:19 PM GMT (Updated: 7 Feb 2022 8:19 PM GMT)

வேப்பனப்பள்ளி அருகே கிராமத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அலுவலர்கள் சண்முகசுந்தரம், ராமன் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து கொங்கனப்பள்ளிகாப்புக்காட்டில் விட்டனர்.

Next Story