காரைக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


காரைக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 April 2022 6:23 PM GMT (Updated: 22 April 2022 6:23 PM GMT)

காரைக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

காரைக்குடி,
காரைக்குடி வருமான வரித்துறை அலுவலகம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் கடைகள் வைத்து ஆக்கிரமித்து இருந்தனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.    

Next Story