ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 6:59 PM GMT (Updated: 2022-05-11T00:29:26+05:30)

ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதுகுளத்தூர் வட்டார கிளை சார்பில் வட்டார அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆரம்பப்பள்ளி முதுகுளத்தூர் வட்டார தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் பிரிட்டோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், கொரோனா காலங்களில் ஆசிரியர்களிடம் பிடித்த ஊதிய தொகையை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் வட்டாரத்திலுள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story